கோவில் பணியாளர்கள்

img

கோவில் பணியாளர்கள் குடும்பநல நிதி உயர்வு

கோவில் பணியாளர்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் குடும்பநல நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித் துள்ளது.